யானையுடன் மனிதர்களுக்கு உள்ள உறவு நிலையை நெகிழ்வுடன் தரும் நுால். யானைகளுடன் நேரடியாக பெற்ற அனுபவம் மற்றும் யானை பராமரிப்பாளர்களிடம் கிடைத்த தகவல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. குழந்தை பருவத்தில் யானை மீது ஏற்பட்ட அபிமானம், ஆர்வம், கற்பனை, வியப்பு செயல்பாடுகள் தனித்துவமாக தரப்பட்டுள்ளன. தகவல்கள்,...