பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆளுமையை, அரசியலை முழுமையாக முன்வைக்கும் நுால். பிறப்பு முதல் இறப்பு வரையில் முக்கிய செயல்பாடுகளை விவரித்து அறிந்துகொள்ள உதவுகிறது.வாழ்க்கை குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் சாரத்தை தந்திருப்பது, அவரது ஆளுமையை வெளிப்படுத்திக் காட்டுவதாக இருக்கிறது. காமராஜரின்...