மனதில் பதியும் சந்த கவிதைகளின் தொகுப்பு நுால். பல தலைப்புகளில், 101 கவிதைகள் உள்ளன. இளமை யில் துணிந்து தவறு செய்யும் இளைஞரை திருத்தும் வகையில், ‘இளமை இருக்கும் திமிரில்தானே எதையோ தேடி அலைகிறாய்; துளியும் மனதில் பயமில்லாமல் துணிந்தே தவறுகள் செய்கிறாய்’ என எடுத்துரைக்கிறது. வாழ்வில் நம்பிக்கை...