யோகா பயிற்சி முறைகளை எளிமையாக விளக்கப்படங்களுடன் தரும் நுால். யோகா கலை குறித்த உண்மைகளை தெளிவாக விளக்குவதுடன் துவங்குகிறது. யோகா கலையின் வரலாற்று பின்னணி குறித்தும் தகவல்கள் தருகிறது. பயிற்சிக்கு முன், உடலை தயார் செய்வதற்கான நடைமுறைகளை படங்களுடன் தெளிவாக விளக்குகிறது. தொடர்ந்து, ஒவ்வொரு யோகா...