வேறுபட்ட எண்ணம் உடையோருக்கு இடையே ஏற்படும் காதலை மையப்படுத்தியுள்ள நாவல் நுால். உலக புகழ் பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் மாப்பசானின் படைப்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. காதல் பற்றி இரண்டு கலைஞர்களின் எண்ணப் போக்கின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. கணவனால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அழகிய பெண்ணுக்கு,...