கங்கை புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை17. (பக்கம்: 136).இந்நூலில் 33 கோவில்களைப் பற்றி விவரித்துள்ளார். ஒவ்வொரு கோவிலும் அமைந்துள்ள ஊர், கோவிலிலுள்ள தெய்வம், கோவிலினுள் உள்ள மற்ற சன்னிதிகள், அங்கு நடைபெறும் விசேஷங்கள், வழிபாட்டு முறை போன்ற தகவல்களை சுருக்கமாகவும், தெளிவாகவும்...