ஜோதிடக் கலையை கற்று தரும் நுால். கோவிலில் அர்ச்சனை செய்யவும், திருமணப் பொருத்தம் பார்க்கவும், ஜாதகம் குறிக்கவும், பலன்கள் அறியவும், பிறப்புக்கும், இறப்புக்கும் ஜோதிட அறிவு தேவை என்ற அடிப்படையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. நவ கிரகங்கள், ராசி மண்டலம், தமிழ் ஆண்டுகள், ஓரைகள், தசாபுத்தி விபரங்கள், தாரா...