கி.பி.5ம் நுாற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றை சில சான்றாதாரங்கள் அடிப்படையில் புதின வடிவில் படைத்துள்ள நுால். பல்லவ மன்னன் விக்கிரவர்மன் அவைக்குப் புத்த மத பிரஜ்ன தாரா என்ற பெண் துறவி வந்தார். பல்லவ மன்னனின் இளைய புதல்வன் புத்தவர்மனுக்கு கல்வி, தத்துவ சாஸ்திரம்,...