வெற்றிக்கு சூத்திரங்களை வகுத்து தரும் நுால். கடின உழைப்பு மட்டும் வெற்றி தராது; அறிவோடு சேர்ந்தால் தான் உயர்வு வரும் என அனுபவப் பாடங்களை தருகிறது. தொழில் துவங்கி வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களுக்கு வேதம் போல் உள்ளது. ஓடிக் கொண்டே இருந்தால் தான் நதிக்கு அழகு; குறுக்கீடுகள் தாண்டி ஓடுவது போல...