குடும்ப உறவுகள் உரசிக் கொள்ளாமல் மேம்பட்டு வாழ வழிகாட்டும் இனிய நுால். அன்பு பாராட்டுவது, தவறான பழக்கத்தை தவிர்ப்பது, வீண் தர்க்க வாதங்களை தவிர்க்கும் வழிமுறைகளை உரைக்கிறது.குடும்பம் குதுாகலமாய் இயங்க, 50 தலைப்புகளில் அருமையான யோசனைகளை சொல்கிறது. அகந்தையே மோதலுக்கு வழிவகுப்பதால் மாற்ற வேண்டும்...