உலகப்போரின் போது, ஐரோப்பாவில் அமைக்கப்பட்டிருந்த வதை முகாம்கள் பற்றி விவரிக்கும் நுால். ஐரோப்பிய நாடான செக்கோஸ்லோவோக்கியாவை ஜெர்மனியும், ஹங்கேரியும் 1939ல் கைப்பற்றின. இதையொட்டி, யூதர்களுக்கு எதிராக வதை முகாம்கள் உருவாகின. அதில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் அனுபவத்துடன் துவங்குகிறது. யூதர்கள்...