பலதார மண வழக்கத்தால் பெண்களுக்கு ஏற்படும் இன்னல், வலி, துன்பங்களை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் நாவல். உண்மை நிகழ்வுகள் அடிப்படையில் புனையப்பட்டுள்ளது. பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இதன் கதைக்களம், மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனை மையப்படுத்துகிறது. மரபு, பண்பாடு, கலாசாரம் என்ற...