ராதா கல்யாண சமஸ்கிருத பஜன்கள் நிரல்பட தொகுக்கப் பட்டுள்ள பக்தி நுால். பாடல்களை எளிதில் படிக்கும் வகையில் கிருதிகளின் பெயர் அடங்கிய விரிவான அட்டவணை தரப்பட்டுள்ளது. திவ்ய நாமம், ராதா கல்யாணம், ஆஞ்சநேய உத்சவம் போன்ற பலவும் இதில் இடம்பெற்று உள்ளன. இறைவனை வர்ணிக்கும் சுலோகங்கள், கீர்த்தனங்கள்,...