பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் பாடிய பாசுரங்களுக்கு விரிவுரை தரும் நுால். மூன்று ஆழ்வார்களும் அவதரித்தது ஐப்பசி மாதம் என்பது ஒற்றுமை. திருவோணம் நட்சத்திரத்தில் பொய்கை ஆழ்வார், அவிட்டம் நட்சத்திரத்தில் பூதத்தாழ்வார், சதயம் நட்சத்திரத்தில் பேயாழ்வார் அவதரித்ததால் அவையும் சிறப்பு பெற்றன....