நுாற்றுக்கும் மேற்பட்டோரை கொன்று புசித்த சிறுத்தை வேட்டை சாகச அனுபவத்தை விவரிக்கும் நுால். சிறுவர் – சிறுமியருக்கு நம்பிக்கையை கற்பிக்கும் வகையில் உள்ளது. காட்டில் நடந்த மயிர் கூச்செறியும் சாகசங்கள் எளிய நடையில் உள்ளது. வேட்டையாட போனவரையே சிறுத்தை பின் தொடர்வது நடுநடுங்க வைக்கிறது. அடர்ந்த காட்டில்...