சாகித்திய அகாடமி விருதை முதன்முதலில் பெற்ற நுால். தமிழ் மொழி மற்றும் வாழ்வின் பண்பாட்டு சிறப்பை தக்க உதாரணங்களுடன் அறிய தருகிறது. மேடைப்பேச்சு, இயற்கை இன்பம், காவிய இன்பம், கற்பனை இன்பம், அறிவும் திருவும், மொழியும் நெறியும், இருமையில் ஒருமை, பாரதியார் பாட்டின்பம் என்ற தலைப்புகளில் புத்தகம்...