புராண நிகழ்ச்சிகளை இந்த காலத்திற்கு பொருந்துமாறு எழுதப்பட்ட நுால். விரதமும் பட்டினியும், கர்ப்பத்தில் காது கேட்குமா, இறைவன் காட்டும் வழி, துரியோதனன் நல்லவனா கெட்டவனா, சாபங்களும் வரங்களும், புராணங்களில் பெண்கள், பாவங்கள் வராமல் இருக்க போன்ற 107 தலைப்புகளில் விளக்கம் தரப்பட்டுள்ளன. மகாபாரத கதையை...