ஆழ்வார்கள், வைணவ ஆசார்யர்கள் வரலாற்றை சுருக்கமாக தரும் நுால். ஒவ்வொரு ஆழ்வாரின் பெயர் காரணம், தோன்றிய திருத்தலம், நாள், நட்சத்திரத்தை எடுத்துக் கூறுகிறது. அவர்களின் திருப்பாடல்களில் சிலவற்றை எளிமையாக விளக்குகிறது. மூன்று பக்கங்களில் ஒவ்வொரு ஆழ்வார் வரலாறும் அமைந்துள்ளது. வைணவ ஆசார்யர்களாக...