தனித்துவமான வாழ்வியல் மணம் பரப்பும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வு நெறி, தனிமனித பண்பாடு, சமுதாய மேம்பாட்டை முன்னெடுத்து, கற்பனையை குழைத்து கதைகள் பின்னப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களும், சம்பவங்களும் இன்றைய உலகில் பயணிக்கும் அனுபவத்தை தருகின்றன.உடல் ஈர்ப்பால் மலர்ந்த காதலை புரிய வைக்கும்...