‘இணையில்லா இந்திய அறிவியல்’ புத்தகம், இந்தியர்களின், அறிவியல் அறிவை விவரிக்க துவங்கும்போதே, ஆச்சரியங்கள் நம்மை கவ்விக்கொள்கின்றன. ஐரோப்பிய அறிஞர்களின், கணிதம், அறிவியல் கண்டுபிடிப்புகளை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய இதிகாசங்கள், அவற்றை போகிற போக்கில், சொல்லிவிட்டு சென்றிருக்கின்றன என்பதை,...