மலேஷியா சென்று உரிமைப் போரில் களப்பலியான மலேயா கணபதி வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் ஆவண நுால். தொழிலாளர்களின் தலைவராக பரிணமித்தது மெய்சிலிர்க்க வைக்கிறது. மலேயா தொழிற்சங்க நிகழ்வுகள், தமிழர் சீர்திருத்த சங்கம், விளையாட்டரங்கம், இந்திய இளைஞர் சங்கம் போன்ற அமைப்புகளில் இணைந்து பங்காற்றியது பற்றி...