தமிழகத்தில் நடந்துள்ள தேர்தல்களை பின்னணி தகவல்களுடன் தொகுத்து தரும் நுால். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷ் இந்திய தேர்தல், சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டு தேர்தல், திராவிட இயக்க ஆட்சி, தற்கால அரசியல் ஆளுமைகள் என்ற தலைப்புகளில் தேர்தல் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் முறை, சட்ட...