`பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும், வேதம் அனைத்துக்கும் வித்தாகும் என்று பெரியோர்களால் போற்றப்படும் ஷ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைக்கு இதுவரை பல பெரியோர்களின் உரைகள் வந்துள்ளன; இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி வந்தவற்றில் இந்நூலில் மிகவும் பாராட்டத்தக்க வகையில்...