ஸ்ரீ கணேச அஷ்டோத்தர சத நாமாவளி துவங்கி, ஸ்ரீ ஈசான்யன் அஷ்டோத்தர சத நாமாவளி ஈறாக 137 சத நாமாவளிகளின் தொகுப்பு நுால். சத நாமாவளிகளை உச்சரித்து இறைவனை வழிபடுவதற்கு ஏற்ற வகையில் பெரிய எழுத்துக்களில் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கணேச அஷ்டோத்தர சத நாமாவளிகள் ஒன்பது பகுதிகளாக உள்ளன. ஸ்ரீ சண்முக...