ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவானந்தனுக்கு சகாதேவன் என்ற மகனும், அருந்ததி, பூங்கோதை என, இருமகள்களும் உள்ளனர். சிவானந்தன் தமது பிள்ளைகளை மிகுந்த கண்டிப்புடனும், ஒழுக்க போதனைகளுடனும் வளர்க்கிறார்.ஆனால், வாழ்க்கை சூழல், அவர்களுக்கு வேறு எத்தனையோ நெளிவுசுளிவுகளை கற்று தருகிறது. காதல் அனுபவங்களும்...