விமான நிலைய தொழிற்சங்க அமைப்பில் உச்சம் தொட்டவரின் நினைவுகளை தொகுத்து தரும் நுால். நிகழ்வுகளுக்கு ஏற்ப படங்களும் உள்ளன. அரசு, ஆன்மிகம், அரசியல், தொழிற்சங்க பணி என தொண்டு செய்ததை உணர்த்தும் வகையில் உள்ளது. பகைவனுக்கும் அருளிய போப்பை, துப்பாக்கியால் சுட்ட முகமது அலி அக்சாவை சிறையில் சந்தித்தது பற்றி...