தமிழக நிலப்பரப்பில் பழங்காலத்தில் நடந்த போர்கள், மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு தகவலை தரும் நுால். சமூகங்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தெளிவுபடுத்துகிறது. ஆங்கிலத்தில் எழுதிய நுால், தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசர்களின் போர் முறைகள், படைகளை எதிர் கொண்ட விதம், மக்களுக்கு...