அருளாளர் தேவசகாயத்தின் பெருமைகளை கவிதை வடிவில் விளக்கியுள்ள நுால். அவரது வாழ்வு, செய்த நன்மைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. எதுகை, மோனையில் கவிதைகள் அமைத்திருப்பது சிறப்பான முயற்சி.இளமைப் பருவத்தில் கேட்டறிந்த தகவல், படித்து அறிந்தவற்றை மனதில் நிறுத்தி, நாடக வடிவில், ஏற்கனவே வெளியிட்ட நுாலின்...