சோழப் பேரரசின் செல்வாக்கை கூறும் நுால். சோழர்களின் தொன்மை, சங்ககால சோழர்கள், களப்பிரர் ஆட்சி, சோழர் மறுமலர்ச்சி, மாமன்னன் ராஜராஜன் பற்றிய விபரங்களை தருகிறது. கல்வெட்டுகள், செப்பேடுகள், புராணங்கள், ராமாயணம், மகாபாரத காவியங்களின் வழியாக வரலாற்றை பதிய வைக்கிறது. ராஜகேசரி, பரகேசரி என்ற பட்டங்கள்...