சமஸ்கிருத மூலத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள தெளிவான உரை. ஆதிசங்கரர், பராசரபட்டர், திருவாய்மொழி – நம்மாழ்வார், நாலாயிர திவ்யப்பிரபந்தம், உபநிஷத்துகள், ஆகம சாஸ்திரங்கள், திருவாசகம், தாயுமானவர் இவற்றிலிருந்து ஒத்த கருத்துடைய வாசகங்களை தேர்ந்தெடுத்து மேற்கோள்கள் காட்டியிருப்பது நூலின் தனிச் சிறப்பு!–...