சமுதாய நலனை முன்னெடுத்து எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். அனுபவம், கற்பனையிலிருந்து படைக்கப்பட்டுள்ளன; 63 தலைப்புகள் உள்ளன. திருவாசகத் தமிழ், சாதிகள் இல்லையடி, இறைவன் கொடுத்த வரம் கிராமத்துப் பெண் பாடும் பாடல், சிவன் மைந்தன், கம்போடியா கல்வெட்டுத் தமிழ், தாமரை சூரியன், செல்லாத உறவு போன்ற...