பெண் கல்வியின் இன்றியமையாமையை எடுத்து கூறும் நுால். சாதாரண கிராமத்தில் பிறந்த சாவித்ரிபாய் புலே கல்வியை பரப்புவதில் செய்த சாதனைகளை பட்டியலிடுகிறது. அதற்காக பட்ட துன்பங்களை வெளிப்படுத்துகிறது. நம்பிக்கையுடன் செயல்பட்டதை அறிய தருகிறது. பெண் படிக்கக் கூடாது என்ற அடக்கு முறை நிலவிய காலத்தில் பிறந்த...