அமைதி வழி மற்றும் ஆயுதந் தாங்கிய வழிகளில் போராடியோரின் வீரம், தியாகத்தை எடுத்துரைக்கும் நுால். இந்திய விடுதலைக்காக போராடிய காந்திஜி, நேதாஜி போன்ற தேசிய தலைவர்களின் செயல்பாடுகளை பட்டியலிடுகிறது. ஒரே காலக்கட்டத்தில் தமிழகத்தில் இருந்து போராடிய பாரதியார், வ.உ.சி., மருதுபாண்டியர், புலித்தேவன் போன்றோர்...