ஒரே பள்ளி ஆசிரியைகளின் குடும்ப நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டும் நாவல் நுால். ஜாதி மறுப்பு மணம் செய்த சகோதரியை பல ஆண்டு களுக்கு பின் சந்தித்த தம்பியின் பாசப் பிணைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. பேராசை, பாதுகாப்புணர்வற்ற நிலை என பல சித்திரங்களை வரைந்து காட்டுகிறது. கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள்,...