323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40. (பக்கம்: 176) சிலரின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது பொழுதுமட்டுமே பயன்படும்; ஆனால், சிலரின் வாழ்க்கை வரலாறு, நாம் படித்து முடித்த பின், நம்மைச் சிந்திக்க வைத்து, நம் மனத்தில் சில மாற்றங்களைச் செய்து நம் வாழ்வு மேலும் சிறப்பாக அமைய உதவும். தமிழ்த்...