கருணை, காதல், பாசம், பரிவு எல்லாம் நிறைந்த நாவல் நுால். இந்த கதையின் கதாநாயகி விழிகளின் வழியே அத்தனையும் வருகிறது. ஜாதி மறுப்பு காதல் பெண் குடும்பத்தால் ஒப்புக்கொள்ளப் படுகிறது. ஆனால், காதலன் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதால் கடும் சிக்கல் ஏற்படுகிறது. இதை மீறி, அன்னை மீனாட்சியை சாட்சியாக வைத்து...