அசாம் மாநிலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சின்னஞ்சிறு பிரதேசமான போடோ நாடு பற்றிய விபரங்களை தெரிவிக்கும் நுால். இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளோர் இருப்பதை அதிசய செய்தியாக தருகிறது. காணக் கிடைத்த காட்சிகள், இளைய தலைமுறையின் நேர்மையான போராட்டத் துடிப்பு, அழகழகான படங்களுடன் புத்தகம் முழுதும் விரவிக்...