அனுபவங்களின் வழியாக கிடைத்த பாடங்களை எடுத்து சொல்லும் நுால். கதைகள் போல், 28 கட்டுரைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளை உற்று கவனித்து சுவைபட எழுதப்பட்டுள்ளது. நிகழ்வுகளை நுட்பமாக அவதானிப்பது குறித்து புரிய வைக்கிறது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் பயணித்த போது கிடைத்த...