திகில் திருப்பங்களுடன் விறுவிறுப்புடன் படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். அதிர்ச்சி, ஆச்சரியம் ஒருங்கே வெளிப்படுகிறது. அனுபவ மொழி போல், வாழ்க்கை எதார்த்தம் உணர்த்தப்பட்டுள்ளது. இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், ஒட்டுமொத்த ஆண்கள் மீது, எத்தகைய தாக்குதலை நிகழ்த்துகிறது என சொல்கிறது. இளம் பெண்ணை...