""இறைவன் நம் பக்கம் என்றால், எதிர்ப்பக்கம் யாரும் இருக்க முடியாது, என்று தொடங்கி, இளைய பாரதத்தை தனது வினாவாலும், விடையாலும், கருத் தாலும் எழுச்சி பெற செய்யும் அப்துல் கலாமின் சிந்தனை முத்துக்கள், இந்த நூலில் வெள்ளிக் கம்பியில் மாலையாகக் கோர்த்துத் தரப்பட்டுள்ளது.""பூமியின் முதல் விஞ்ஞானி யார்?...