ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இலக்கிய, இலக்கணங்கள் பயன்படுவது போன்று, அகராதிகளும் பயன்படுகின்றன. பழங்கால நிகண்டு நூல்களே பிற்காலத்தில் அகராதிகளாக வளர்ச்சி பெற்றன. ஒரு மொழியில் உள்ள சொற்களைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக அகராதிகள் விளங்குகின்றன என்று கூறலாம்.இந்நூல், நான்கு இயல்களாக அமைந்துள்ளது....