சிறுவர் – சிறுமியர் விரும்பும் சிரிப்பு சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையிலும் நீதி போதனை நச்சென்று கூறப்பட்டு உள்ளது. ஞாபக மறதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, ‘கொழுக்கட்டை’ கதை வெடி சிரிப்பையும் நல்ல பாடத்தையும் தருகிறது. ஆடு, புலி, புல்லுக்கட்டை மையமாக உள்ள கதை அறிவையும் சமயோசித...