ஜன லோக்பால் மசோதா என்ற விவகாரத்தைக் கையில் எடுத்து, திடீரென தலைமைப் பதவியை அடைந்த அன்னா ஹசாரே வழி எப்படிப்பட்டது என்ற விஷயத்தை ஆய்வு செய்யும் நூல். அரசைப் பற்றியோ, ஹசாரேயைப் பற்றியோ, ஏன் இந்த இயக்கம் உருவானது என்பது பற்றிய வரலாற்று விஷயங்களையோ ஆராய போவதில்லை என்று முன்னுரையில் தெளிவாக...