வரலாற்று கதைமாந்தர்களால் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். இமயவர்மர், அகிலன், குழலி, நாகேந்திரன், உடும்பன் என கதாபாத்திரங்களை சுற்றி காட்சிகள் அமைந்துள்ளன. எதிரிகளின் சூழ்ச்சி, சதி, அரசியல் தந்திரம், உட்பகை, துரோகம் என அமைந்துள்ளது. எளிய உரையாடல் களோடு நகர்கிறது. பனைத்தீவில் கப்பல் விபத்து, தோடர்...