காதல், நிலையாமை, பொறுமை, ஏக்கம், நினைவுகள், இயற்கை நிகழ்வுகள், உண்மைகள், பிரிவு, துன்பம், மகிழ்ச்சி, பிற உயிர்கள் மீதான பாசம் என அனைத்தையும் ஒரே கவிதை நூலில் கொண்டுவர முடியும் என்ற முயற்சியை இக்கவிதை நூலில் நிகழ்த்தியுள்ளார் ஆசிரியர். எளிய நடையில் உள்ள இவரது கவிதைகள் வாசிக்கப்படுவதற்காக மட்டுமின்றி...