நினைவில் நிற்கும் உண்மை சம்பவங்களின் பிரதிபலிப்புடன் படைக்கப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்.தந்தை இறந்த உடன் உடலை கொஞ்சம் கூட சலனம் இல்லாமல் அவசரமாக அப்புறப்படுத்த குறியாக இருக்கும் மகளை பற்றிய கதையின் முடிவு, திருப்பத்தின் உச்சகட்டமாக உள்ளது. எளியோரை வாட்டுவதும், வதைப்பதும் வலியோருக்கு இயல்பாக...