பழைய பாரதத்திற்கு புதிய பார்வை தரும் நுால். அறத்தின் மாண்புகளை பொருத்தமாக காட்டுகிறது. அறம் நிலை நிறுத்தல், சகோதர பாசம், பொறாமையின் தீமை, தியாகத்தின் பெருமை ஆகிய நீதிகளை சொல்லும் கதாபாத்திரங்கள் மனதோடு பேசுகின்றன. பகவத் கீதை போல், 18 தலைப்புகளும் படிப்போரை உயர்த்துகின்றன. சுய சிந்தனை, புதிய பார்வை...