தமிழக முதல்வர் விஜய் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து தரும் நுால். முதல்வர் விஜய் வெற்றியை கூறும் கவிதையுடன் துவங்குகிறது. அவர் பேசிய ‘பஞ்ச் டயலாக்’ விபரம், அவரது பெற்றோர் பேட்டிகள் தனித்துவமாக இடம் பெற்றுள்ளன. குழந்தைப்பருவம், இளமைப்பருவம், கல்லுாரி வாழ்க்கை, நடிப்புலகம், அரசியல் கட்சி துவக்கம் என,...