இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-12. (பக்கம்: 72). இஸ்லாமில் திளைத்த உயிர்த்துடிப்பு `எல்லையில்லா அருளாளா...!' என நெகிழ்ந்திருக்கிறது. `எதுவரினும் தாங்குகிற பொறையுற்ற மனம்,' `நிதியாக எப்போதும் நெஞ்சுக்குள் நேர்மை' பூண்டு கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளி வாழ்ந்து காட்டிய...