விமானம், கப்பல், பீரங்கி, ஏவுகணை, கனரக வாகனங்கள் தயாரிப்பில் கடைப்பிடிக்கப்படும் வினோத நடைமுறைகளை விவரிக்கும் நுால். வெள்ளோட்டத்தில் பின்பற்றப்படும் சோதனை முறைகளையும் சுவாரசியமாக தருகிறது. விமானத்தில் பாதிப்புகளை தவிர்க்க, கட்டு மானத்தின் போதே கடைப்பிடிக்கப்படும் உத்திகள் விளக்கப்பட்டுள்ளன. அதை...